ஆட்டுப்பண்ணை கனடாவில் 🇨🇦அதிசயிக்க வைக்கும் ஒரு பண்ணை வீடு| Jaffna Tamil Kilavan
Description :-
கனடாவில் இப்படியா என்று அதிசயக்க வைக்கும் அளவில் ஒரு பண்ணை வீட்டுக்கு சென்றோம். அங்கே ஆடுகள், கோழிகள், வாத்துகள், இன்னும் மரக்கறி வகைகள், இப்படி பயிர் செய்து அசத்துகிறார்கள் அந்த மக்கள் அவர்களின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு நீங்களும் இந்த முயற்சியில் ஏன் ஈடுபடக் கூடாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது அன்புடன் உங்கள் தமிழ் கிழவன்
https://youtu.be/H82NA52zhBc?si=W0sQXxy0PYHMVQ9M
இந்தப் பண்ணையின் தொலைபேசி இலக்கம் +16477083760
#canada
#coat
#farming
#samosa
#villagecooking
#jaffna
#srilanka
#paris
தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏
https://www.tiktok.com/@tamilkilavan
https://www.facebook.com/tamil.kilavan.france/
#france
#vegetable
#tamilkilavannews
https://www.facebook.com/BramptonCakeHouse +1 647-808-3837